Saturday, February 13, 2010

நண்பர் மதுரை சரவணன் எழுதும் கல்விக்கான கருத்துகளை பார்த்து கருத்திடுங்கள்

என் நண்பர் மதுரை சரவணன் எழுதும் கல்விக்கான கருத்துகளை பார்த்து கருத்திடுங்கள். இன்னும் நிறைய ப்ளாக் படித்து எழுத விரைவில் தொடங்கிவிடுவேன். என் ப்ளாக் தொடர்ந்து படிக்க சுவாரசியமானதாக மாற்ற திட்டமிட்டு உள்ளேன். ஆங்கில ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக எழுத உள்ளேன்.ஆங்கில தாகம் உள்ளவர்கள் தயாராக இருங்கள். அதுவரை http://www.veeluthukal.blogspot.com/ பாருங்கள். கல்வி கருத்துகளை பரிமாறி கொளுங்கள். விரைவில் ஆங்கில புலமையுடையவராக திகழ வருகிறது நம் ப்ளாக்.....

No comments:

Post a Comment